பழமொழி: இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். பொருள்: ஒருவருக்கு சிறிய இடத்தை தங்குவதற்கு இலவசமாக கொடுத்தால், காலப்போக்கில் அந்த இடத்துக்கே சொந்தம் கொண்டாடும் சூழல் வரலாம்.