பழமொழி: ஊரோடு ஒத்து வாழ்.
ஊரோடு ஒத்து வாழ். பொருள்: நாம் குடியிருக்கும் பகுதியில் வசிப்போருடன் இணக்கத்துடன், ஒற்றுமையாக பழகினால் தான், வாழ்க்கை சிறக்கும்.