மேலும் செய்திகள்
பாலியல் தொல்லை 3 ஆண்டு சிறை
29-Jan-2026
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. பொருள்: ஆற்றின் ஒரு கரையில் மேயும் மாடு, இங்குள்ள புற்களை விட, மறு கரையில் இருக்கும் புற்கள் பசுமையாக, செழிப்பாக உள்ளதாக நினைக்கும். அதுபோல, தன்னிடம் இருப்பதை விட, அடுத்தவர்களிடம் இருப்பதே சிறப்பு என எண்ணுவது மனித குணம்.
29-Jan-2026