உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: எல்லார் வீட்டு தோசையிலும் ஓட்டை.

பழமொழி: எல்லார் வீட்டு தோசையிலும் ஓட்டை.

எல்லார் வீட்டு தோசையிலும் ஓட்டை.பொருள்: தோசை சுட்டால், ஓட்டை விழாமல் இருக்கவே இருக்காது; அதுபோல, எந்த வீட்டிலும் பிரச்னைகள் இல்லாமல் இருக்கவே இருக்காது. கவலைப்படாமல் அவற்றை கையாளத் தெரிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை