/ தினம் தினம் / பழமொழி / பழமொழி:ஊரார் சிரித்தால் என்ன; நாட்டார் நகைத்தால் என்ன; நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
பழமொழி:ஊரார் சிரித்தால் என்ன; நாட்டார் நகைத்தால் என்ன; நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.
ஊரார் சிரித்தால் என்ன; நாட்டார் நகைத்தால் என்ன; நான் நடக்கிற நடை இவ்வளவுதான்.பொருள்: 'மற்றவர்கள் கேலி செய்வர்; அதைத் தவிர்க்கவே இதைச் செய்கிறேன்' என்று நம்மை மாற்றிக் கொள்வதைவிட, நம் இயல்பில் இருப்பதே மிக மிக உத்தமம்.