பழமொழி : எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்புண்டு.பொருள்: 'அதோ... அங்கே புகை தானே இருக்கிறது; தைரியமாக நெருங்கிச் செல்லலாம்' எனச் சென்றால், அங்கே தீ இருப்பது தெரியும். அது போல, நம்மை பார்த்து பொறாமை சொற்கள் சொல்பவரை நெருங்காமல், நகர்ந்து செல்வது நம்மை காக்கும்.