உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?

பழமொழி: சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?

சுண்டைக்காயிலே கடிக்கிறது பாதி; வைக்கிறது பாதியா?பொருள்: சுண்டைக்காய் சிறிய அளவில் இருக்கும்.அதை பாதி பாதியாகப் பிரித்துப் பயன்படுத்தாமல், முழுதாகத்தான் பயன்படுத்த முடியும். அதுபோல, சிறிய அளவிலான பொருட்களை பகிர்ந்தளிப்பதில் பலன் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி