பழமொழி
தவளை தன் வாயால் கெடும். பொருள்: மழை காலங்களில் தவளை, 'வறட் வறட்' என வீணாக சத்தமிட்டு, பாம்புக்கு இரையாகி விடும். அதுபோல, சிலர் தேவையின்றி பேசி, பிரச்னைகளில் சிக்கி கொள்வர்.