பழமொழி உண்மையை சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!
உண்மையை சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!பொருள்: எப்போதும் உண்மையே பேசுவது, பல சோதனைகளையும், வேதனைகளையும் உருவாக்கி, ஊருக்குப் பொல்லாதவன் என்ற பெயரைக் கொடுக்கும்; ஆனால், இறுதியில் உண்மை தான் வெல்லும். அதனால், தைரியமாக கவலையின்றி இருக்கலாம்.