உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

நாய்கள் தொல்லை

வெங்கட்டா நகர், 4வது குறுக்கு தெருவில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ஜோதி, வெங்கட்டா நகர்.

துர்நாற்றம் வீசுகிறது

கருவடிக்குப்பம், சண்முகா நகர் மற்றும் லுாயிஸ் நகரில், மாட்டு கழிவுகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.ராமசாமி, கருவடிக்குப்பம்.

கொசுக்கள் உற்பத்தி

கோரிமேடு, இந்திரா நகர், விரிவு 3வது குறுக்கு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி வருகிறது.முத்து, கோரிமேடு.

ைஹமாஸ் விளக்கு எரியுமா?

அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகில் உள்ள ைஹமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.ராணி, தவளக்குப்பம்.

தெரு விளக்கு எரியவில்லை

நைனார்மண்டபம், திவான் கந்தப்பா நகர் தாகூர் வீதியில் தெரு விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது.குமார், நைனார்மண்டபம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை