உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

குப்பையால் துர்நாற்றம்நெல்லித்தோப்பு அண்ணா நகர், கிழக்கு 6வது, குறுக்கு தெருவில், காலி மனையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது.காந்தி, நெல்லித்தோப்பு.தெரு விளக்கு எரியவில்லைஅரியாங்குப்பம் காக்கையாந்தோப்பு முருகசாமி நகரில் தெருவிளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.கார்த்திகேயன், அரியாங்குப்பம்.சுகாதார சீர்கேடுஎல்லைப்பிள்ளைச்சாவடி பெரியார் நகரில் சாலையில் குப்பைகள் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.உமா, பெரியார் நகர்.மழை நீர் தேக்கம்தவளக்குப்பம் - நல்லவாடு சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.ராணி, தவளக்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்