புகார் பெட்டி
தெரு விளக்கு எரியவில்லை
காலாப்பட்டு அம்மன் நகரில் பல நாட்களாக தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.குமரன், காலாப்பட்டு. சாலையில் பள்ளம்
முத்திரையர்பாளையம் ஜீவா வீதியில் மெகா பள்ளம் இருப்பதால், விபத்து நடப்பதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரிகாலன், முத்திரையர்பாளையம். கொசு தொல்லை
சண்முகாபுரம் வெள்ளவாரி வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. சிவராஜன், சண்முகாபுரம். மின் மயானம் தேவை
திருபுவனை பகுதியில், மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இளையபெருமாள், திருபுவனை.