உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

தெரு விளக்கு எரியவில்லைமண்ணாடிப்பட்டு சந்தை புதுக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் மின் விளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது.ஜெயராஜ், சந்தை புதுக்குப்பம்.அபிேஷகபாக்கம் சாலை தெப்பக்குளம் அருகில் உள்ள ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இருப்பதால் விபத்துக்கள் நடத்து வருகிறது.சரவணன், தவளக்குப்பம்.கழிவுநீர் தேக்கம்லாஸ்பேட்டை அவ்வை நகர் 2வது மெயின்ரோட்டில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்து சாலையில் தேங்கி நிற்கிறது.தீனதயாளன், லாஸ்பேட்டை.நாய்கள் தொல்லைஅரியாங்குப்பம் சுப்பையா நகரில் நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.ரவி, அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி