மேலும் செய்திகள்
மாணவர்கள் கோஷ்டி மோதல் கண்டமங்கலத்தில் பரபரப்பு
28-Jan-2025
கண்டமங்கலம் மெயின் ரோடு, தெற்கு பகுதியில், வாய்க்கால் கட்ட பள்ளம் தோண்டப்பட்டு பணி நடக்காமல் உள்ளது.கணபதி, கண்டமங்கலம். பள்ளமான சாலை
தவளக்குப்பம், அண்ணா நகரில், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மணிரத்தினம், தவளக்குப்பம். சாலையில் திரியும் மாடுகள்
லாஸ்பேட்டை மெயின் ரோட்டில், மாடுகள் திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.ராணி, லாஸ்பேட்டை. நிழற்குடை தேவை
தவளக்குப்பத்தில், பயணிகள் நிழல்குடை இல்லாமல் இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.பாலாஜி, தவளக்குப்பம்.
28-Jan-2025