மேலும் செய்திகள்
புகார் பெட்டி புதுச்சேரி
05-May-2025
தொண்டமாநத்தம் முதல் துத்திப்பட்டு வரை சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.கருணாகரன், வில்லியனுார். குடிநீர் பற்றாக்குறை மக்கள் அவதி
சாரம் பாலாஜி நகர் மெயின் ரோட்டில், அழுத்தம் குறைவாக இருக்கும் காரணத்தால், குடிநீர் குறைவாக வருவதால், மக்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர்.விக்னேஷ், சாரம் போக்குவரத்து நெரிசல்
கொக்குபார்க் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ராணி, புதுச்சேரி.
05-May-2025