உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி மணவெளி நேதாஜி நகரில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மூர்த்தி, அரியாங்குப்பம். தெரு நாய்கள் தொல்லை நெல்லித்தோப்பு சபரி படையாட்சி வீதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். செல்வராஜ், நெல்லித்தோப்பு. ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் வசதி தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் வெளியூர் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாலதி, கோரிமேடு. பயணிகள் நிழற்குடை தேவை அரியாங்குப்பத்தில் பயணிகளின் நிழற்குடை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ராமச்சந்திரன், அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி