உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

ஏரி, குளங்களை துார்வார வேண்டும் உறுவையாறு, குடுவையாறு பகுதியில் உள்ள ஏரி, குளங்களை துார்வார வேண்டும். வீரமணி, உறுவையாறு. கொசு தொல்லை மணவெளி, நேதாஜி நகரில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. முரளி, அரியாங்குப்பம். ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு, இரவு நேரங்களில் பஸ் வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ரமணி, கோரிமேடு. கழிவுநீர் சாலையில் தேக்கம் காமராஜர் நகர், தொகுதி முத்துரங்க செட்டித் தெருவில், வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. சிவபிரகாசம், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை