உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

சுகாதாரசீர்கேடு

வேல்ராம்பட்டு, மறைமலை நகர், 7வது குறுக்கு தெருவில், காலிமனையில், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரமேஷ்,வேல்ராம்பட்டு.

ஹைமாஸ் விளக்கு எரியுமா?

உழவர்கரை டீச்சர்ஸ் காலனி, ராதாகிருஷ்ணன் நகரில், ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.விஜயன், உழவர்கரை.

வாகன ஓட்டிகள் அவதி

உறுவையாறு அருகே உள்ள குடுவையாறு ஆற்றுபாலத்தில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். விஜயகுமார், உறுவையாறு.மணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.காமாட்சி,மணவெளி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி