மேலும் செய்திகள்
புகார் பெட்டி புதுச்சேரி
30-Jun-2025
சாலை ஆக்கிரமிப்புதென்னஞ்சாலை ரோட்டில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.-கவிதா, தென்னஞ்சாலை.குண்டும், குழியுமான சாலைமணவெளி சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.-மருதவாணன், மணவெளி. சிக்னல் கம்பம் சேதம்வில்லியனுார், அண்ணாதுரை சிலை அருகே சேதமடைந்துள்ள சிக்னல் கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரஜினி முருகன், வில்லியனுார். தெரு நாய்கள் தொல்லைவெங்கட்டா நகரில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.-ரவிக்குமார், சாரம்.போக்குவரத்து நெரிசல்வில்லியனுார் கோட்டைமேடு சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.-ராம்குமார், வில்லியனுார்.
30-Jun-2025