உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

விபத்து அபாயம் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலை, சிவில் சப்ளை அலுவலகம் எதிரே சாலையில் பெரிய அளவில் பள்ளங்கள் இருப்பதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. கண்ணன், தட்டாஞ்சாவடி. நாய்கள் தொல்லை தவளக்குப்பம் - நல்லவாடு சாலையில் நாய்கள் அதிகமாக இருப்பதால் நடந்து செல்லும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மாறன், தவளக்குப்பம். சுற்றுச்சுவர் சேதம் தட்டாஞ்சாவடி, சுப்பையா நகர், சுடுகாடு சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து, சீர் செய்யாமல் இருந்து வருகிறது. குமார், தட்டாஞ்சாவடி. போக்குவரத்துக்கு இடையூறு நேரு வீதியில், தாறுமாறாக இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. தாமோதரன், நேரு வீதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை