உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

குடிநீரை ஆய்வு செய்ய வேண்டும் புதுச்சேரியில் குடிநீரின் தரத்தை அதிகாரிகள்அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். ரஜினிமுருகன், வில்லியனுார். பாலத்தில் மெகா பள்ளம் நோணாங்குப்பம் பாலத்தில் ஏற்பட்டுள்ளமெகா பள்ளங்களை சரி செய்ய வேண்டும். சீனு , நோணாங்குப்பம். பயணிகள் நிழற்குடை தேவை ரெட்டியார்பாளையத்தில், பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். சரவணன், ரெட்டியார்பாளையம். அதிகரித்து வரும் நாய்கள் நெல்லித்தோப்பில் அதிகரித்துள்ள தெரு நாய்தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறன், நெல்லித்தோப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி