உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி: சாலையோர மீன் கடைகளால் நெரிசல்

செங்கல்பட்டு: புகார் பெட்டி: சாலையோர மீன் கடைகளால் நெரிசல்

சாலையோர மீன் கடைகளால் கரும்பாக்கத்தில் நெரிசல்

தி ருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரம் மீன் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு வருவோர், தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்கின்றனர். இதனால், அச்சாலையில் செல்லும் பிற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. விபத்து ஏற்படும் சூழலும் உள்ளது. எனவே, மீன் கடைகளை அப்புறப்படுத்தி, மாற்று இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.விக்ரம், கரும்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை