உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

சித்தாமூர் அடுத்த நேத்தப்பாக்கம் பகுதியில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. தினமும் இருசக்கர வாகனம், கார், லாரி, பேருந்து என, ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. நேத்தப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே, கல்குவாரி செல்லும் சாலை சந்திப்பில் சாலையோரத்தில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றனர். மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும். - து.வேல், சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை