மேலும் செய்திகள்
போலீஸ்காரர் விபத்தில் காயம்
18-Jul-2025
அனுமந்தபுரம் ஊராட்சி, சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில் வீரபத்திரர் கோவில் அருகில் உள்ள மின் கம்பத்தில் செடி, கொடிகள் சூழ்ந்து உள்ளது. மழை காலத்தில் மின் கம்பத்தில் தீப்பொறி எழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே மின் கம்பங்களை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்ற மின் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.சரவணன், சிங்கபெருமாள் கோவில்.
18-Jul-2025