உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / சென்னை / புகார் பெட்டி: சாய்ந்த நிலையில் மின்கம்பம் புழுதிவாக்கத்தில் ஆபத்து

புகார் பெட்டி: சாய்ந்த நிலையில் மின்கம்பம் புழுதிவாக்கத்தில் ஆபத்து

பெருங்குடி மண்டலம், வார்டு -186க்கு உட்பட்ட புழுதிவாக்கம், பாலாஜி நகர் விரிவு -2, பிரதான சாலையில், ஒரு மின்கம்பம், சில வருடங்களாக ஆபத்தான நிலையில் சாய்ந்தபடி உள்ளது.கம்பத்தின் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால், எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதம் நடக்கலாம். இதனால், அப்பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.அசம்பாவிதம் நடக்கும் முன், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கோபிநாத், புழுதிவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை