உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி

புகார் பெட்டி

மேன்ேஹால்களால் விபத்து அபாயம்கடலுார், திருப்பாதிரிப்புலியூர் கான்வென்ட் வீதியில் பாதாள சாக்கடை மேன்ேஹால் திறந்து கிடப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.ராஜா, கூத்தப்பாக்கம்.ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.சரவணன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி