கடலூர்: தலைகீழாக தொங்கும் வழிகாட்டி பலகை
கடலுார்–பண்ருட்டி சாலையில் அருங்குணம் சுகாதாரநிலையத்திற்கு வழிகாட்டி பலகை தலைகீழாக தொங்கிக் கொண்டுள்ளது.