உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி கடலுார்

புகார் பெட்டி கடலுார்

தினசரி குடிநீர் வசதி தேவை

தொழுதுார் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம்ஊராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும்குடிநீரை தினசரி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜேந்திரன், கொத்தனுார்.

குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

சிறுபாக்கம் ஊராட்சி, எல்லையம்மன் கோவில் தெருவில் பழுதடைந்த மினி டேங்க்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சந்திரன், சிறுபாக்கம்.

நிழற்குடை தேவை

வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சி ஊராட்சியில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவேந்திரன், தொண்டாங்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை