உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி

புகார் பெட்டி

போக்குவரத்து நெரிசல் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில், அம்மா உணவக வாசலில், இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.-முத்து, விருத்தாசலம். பகலில் எரியும் மின்விளக்கு புவனகிரி பேரூராட்சிப் பகுதியில் பகலிலும் தெரு மின்விளக்குள் எரிந்து கொண்டிருப்பதால் மின் விரயமாகிறது. -கிருஷ்ணா, புவனகிரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை