உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி ,.

புகார் பெட்டி ,.

நிழற்குடை தேவை

பெண்ணாடம் அடுத்த நந்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேஷ், பெண்ணாடம்.

குப்பை குவியல்

விருத்தாசலம் புறவழிச்சாலையில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அகற்றிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வெங்கடேசன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை