மேலும் செய்திகள்
வேகத்தடையில் சிக்கும் வாகன ஓட்டுனர்கள்
24-Jul-2025
சாலை அகலப்படுத்தப்படுமா பெண்ணாடம் - தாழநல்லுார் சாலையில் விபத்துகளை தவிர்க்க, சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமு, கோனுார். வேகத்தடை தேவை பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஏற்படும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரவீன், பெண்ணாடம்.
24-Jul-2025