உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி

புகார் பெட்டி

பஸ் வசதி தேவை திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக செம்பேரிக்கு அரசு டவுன்பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுமுகம், செம்பேரி. விபத்து அபாயம் விருத்தாசலம்-பொன்னேரி புறவழிச்சாலைரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாகசெல்வதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. சுரேஷ், கோ.பொன்னேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ