உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நீர் வரத்து கால்வாய் ஓரம் சீமை கருவேல மரங்களால் ஆபத்து

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நீர் வரத்து கால்வாய் ஓரம் சீமை கருவேல மரங்களால் ஆபத்து

நீர் வரத்து கால்வாய் ஓரம் சீமை கருவேல மரங்களால் ஆபத்து

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் இருந்து, சென்னை- -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, காஞ்சிபுரம், கோனேரிகுப்பம், அட்கே நகர் சுற்றியுள்ள பகுதியினர், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலை குறுக்கே, தென்னேரி நீர்வரத்து கால்வாய்யோரம் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இது வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை