மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
5 hour(s) ago
அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி
6 hour(s) ago
இன்று இனிதாக .... (11.10.2025) காஞ்சிபுரம்
9 hour(s) ago
அத்தியூர் கிராமத்தில் இருந்து, மேல்துாளி கிராமம் செல்லும் சாலையில், சாலையோரம் மின்கம்பங்கள் உள்ளன. இதில், சில கம்பங்கள் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு உள்ளன.இந்த மின்கம்பத்தில் இருக்கும்மின்கம்பி பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டுள்ளதால், லேசான காற்றுக்கு கூட அடிக்கடி அறுந்து விழுகிறது. புதிய மின்கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியும் மாற்றவில்லை.இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மின்கம்பியை மிதித்து, மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, அறுந்து விழுந்துள்ள மின்கம்பியை மாற்றி, சேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை அமைக்க மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நா.அசோக், மேல்துாளி.
5 hour(s) ago
6 hour(s) ago
9 hour(s) ago