மேலும் செய்திகள்
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை மணவாளநகரினர் அவதி
03-Feb-2025
மதுரமங்கலம் அடுத்த, அக்கமாபுரம் கிராமத்தில் இருந்து, வளத்துார் கிராமத்திற்கு செல்லும் மண் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, அக்கமாபுரம் கிராமத்தினர், காஞ்சிபுரம், புரிசை, வளத்துார், பரந்துார் உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால், அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது, வாகனங்கள் பஞ்சராகிவிடுகிறது. இதை தவிர்க், ஜல்லி சாலை தார் சாலையாக செப்பணிட வேண்டும்.- சு. நடராஜன்,காஞ்சிபுரம்.
03-Feb-2025