மேலும் செய்திகள்
கால்வாய் சிறுபாலம் சேதம் வாகன ஓட்டிகள் அவதி
28-Dec-2024
ஆபத்தாக நிற்கும் சுடுகாட்டு சுவர்சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு கிராமத்தில், அகரம் செல்லும் சாலையோரம் சுடுகாடு உள்ளது. அதன் முகப்பில் உள்ள சுவர், இடிந்து விழும் நிலையில் விரிசல் அடைந்துள்ளது.இதனால், இறுதி சடங்கிற்கு வரும் கிராமத்தினர் அச்சத்துடன் சுடுகாட்டிற்குள் சென்று வருகின்றனர். சோழவரம் ஒன்றிய நிர்வாகம், துரித நடவடிக்கை எடுத்து, சின்னம்பேடு சுடுகாட்டில் ஆபத்தாக நிற்கும் சுவரை இடித்து, புதிய சுற்றுச்சுவர் நிறுவ வேண்டும்.- ஆர்.தனசேகர், சின்னம்பேடு.
28-Dec-2024