மேலும் செய்திகள்
தடையை மீறி மீன் பிடித்த மீனவர்களுக்கு அபராதம்
27-Nov-2025
தொண்டி: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொண்டி பகுதி மீன வர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறி வுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொண்டி மீன்வள சார்பு ஆய்வாளர் அய்யனார் கூறுகையில், கடல் பகுதியில் நிலவும் தாழ்வு மண்டலத்தால் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளை (டிச.,12) வரை கடலுக்கு செல்ல வேண்டாம். இது குறித்து கடலோர பகுதிகளில் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
27-Nov-2025