உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / படிவத்தை ஒப்படைக்காவிடில் பட்டியலில் பெயர் இருக்காது

படிவத்தை ஒப்படைக்காவிடில் பட்டியலில் பெயர் இருக்காது

சேலம், நவ. 30சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் அறிக்கை: மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு, சிறப்பு தீவிர திருத்தப்படி, கணக்கீட்டு படிவங்கள், வீடுகள் தோறும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பூர்த்தி செய்வதில் ஏதும் சந்தேகம் இருப்பின், சனி, ஞாயிறில், அந்தந்த ஓட்டுச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தகவல் மையத்தை அணுகி, பூர்த்தி செய்து, பி.எல்.ஓ.,விடம் ஒப்படைக்கலாம். படிவங்களை ஒப்படைக்காவிட்டால், அவர்களது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை