மேலும் செய்திகள்
2 அங்கன்வாடி மையம் திறப்பு
12-Nov-2024
நல்லம்பள்ளி, டிச. 10-தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தண்டுகாரம்பட்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் முதலாம் ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்றிரவு, 8:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.
12-Nov-2024