உள்ளூர் செய்திகள்

 பழமொழி

ஆறு நீந்தியவனுக்கு வாய்க்கால் எம்மாத்திரம். பொருள்: மலை போன்ற பெரிய சோதனைகளை கடந்து வந்தவர்களுக்கு, சிறிய பிரச்னைகள் எல்லாம் கடுகு போன்றவை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lakshminarasimhan
செப் 13, 2026 14:23

அப்பாவி நீங்க அப்பாவி அல்ல அடப்பாவி தான்


அப்பாவி
செப் 13, 2026 07:30

தமிழ்நாட்டு ஆறுகளை கடக்க நீச்சலே தெரியவேணாம். நடந்தே கடந்திரலாம். வாய்க்காலில் வீடு கட்டிரலாம்.