மேலும் செய்திகள்
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
உலக 'மைக்ரோவேவ் ஓவன்' தினம்உணவு சமைக்க, சூடுபடுத்த 'மைக்ரோவேவ் ஓவன்' பயன்படுகிறது. டிச. 6ல் உலக மைக்ரோவேவ் ஓவன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அல்ட்ரா ஷார்ட்' எனும் மின்காந்த அலையால் இயங்கும் சாதனத்தை லண்டன் பேராசிரியர்கள் 1940ல் உருவாக்கினர். பெயர் 'மேக்னட்ரான்'. இதில் அமெரிக்க நிறுவனம் சில மாற்றம் செய்தது. இது நுண்மின் அலைகள் எனும் மைக்ரோவேவ்ஸ். நீர் அணுத்திரள்களை அதிவேகத்தில் இயங்க செய்யும். இது உருவாக்கும் வெப்ப அலை, சாதாரண வெப்ப அலையை விட வினாடிக்கு 2450 மில்லியன் மடங்கு அதிகம். இது உணவை வேகமாக சமைக்க உதவுகிறது.
03-Dec-2024