உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உயரமான மலை

தகவல் சுரங்கம் : உயரமான மலை

தகவல் சுரங்கம்உயரமான மலைதான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ ஆப்ரிக்காவில் உயரமான (19,341 அடி) சிகரம். இது 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானவை. கடல் மட்டத்துக்கு மேல் தனித்த மலையில், உலகின் உயரமானது. இம்மலையில் முதன்முதலில் 1889 அக். 6ல் ஹான்ஸ் மியர், லுட்விக் புர்ட்ஸ்செல்லர் என இருவர் ஏறி சாதனை படைத்தனர். இம்மலைத்தொடரில் செயல்படாத மூன்று எரிமலை சிகரங்கள் உள்ளன. இங்கு 5970 அடி உயரத்தில் 1973ல் கிளிமஞ்சாரோ தேசிய பூங்கா அமைக்கப்பட்டது. பரப்பளவு 1688 சதுர கி.மீ. ஆண்டுக்கு 52 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை