உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்:உலக சாரணர் தினம்

தகவல் சுரங்கம்:உலக சாரணர் தினம்

தகவல் சுரங்கம்உலக சாரணர் தினம்சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பிரிட்டனின் பேடன் பவுல் 1857 பிப்.22ல் பிறந்தார். இளம் வயதில் தந்தையை இழந்தார். 1876ல் ராணுவத்தில்சேர்ந்தார். 1907ல் 20 மாணவர்களுடன் சாரண இயக்கத்தைத் தோற்றுவித்தார். பின் இது உலகம் முழுவதும் பரவியது. நாட்டுப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை உள்ளிட்ட பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம். சாரணர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் ஸ்கவுட் மாஸ்டர்கள், ஆசிரியைகள் 'கைடு கேப்டன்கள்' என அழைக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை