மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : பெரிய தொலைநோக்கி
25-Aug-2024
தகவல் சுரங்கம்தொல்லியலின் வரலாறுஇந்தியாவின் கலாசார, வரலாற்று இடங்களை ஆய்வு செய்யும் பணியில் இந்திய தொல்லியல் துறைஈடுபடுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1861ல் பிரிட்டன் இன்ஜினியர் அலெக்சாண்டர் கன்னிங்காம், 'தொல்லியல் துறை ஆய்வாளர்' பதவியை உருவாக்கினார். இவரே நாட்டின் முதல் தொல்லியல் ஆய்வாளர். இது பின்னாளில் இந்திய தொல்லியல் ஆய்வு துறையாக மாறியது. இவர் சேகரித்த பல வரலாற்று தகவல்கள் அழிந்து போகின. பாதுகாக்கப்பட்ட சில ஆவணங்கள், ஆபரணங்கள் 1894ல் லண்டன் பிரிட்டன் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
25-Aug-2024