உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : தேசிய காகித தினம்

தகவல் சுரங்கம் : தேசிய காகித தினம்

தகவல் சுரங்கம்தேசிய காகித தினம்படிக்கும் புத்தகம், வாசிக்கும் நாளிதழ் என வாழ்க்கையில் காகிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. 'பேப்பர் டெல்ஸ்' எனும் இந்தியாவின் முதல் கைவினை காகித ஆலை மஹாராஷ்டிராவின் புனேயில் 1940 ஆக., 1ல் துவக்கப்பட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக 2017 முதல் ஆக., 1ல் தேசிய காகித தினம் கடைபிடிக்கப்படுகிறது. காகிதம் 100% சுற்றுச் சூழல், மறு சுழற்சிக்கு ஏதுவானது. * நுரையீரல் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக. 1ல் உலக நுரையீரல் புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ