மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக பயறு வகை தினம்
10-Feb-2025
தகவல் சுரங்கம்ரேடியோ, பெண்கள் தினம்ஐ.நா., சார்பில் பிப். 13ல் உலக ரேடியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. எதிரொலி அடிப்படையில் மின்காந்த அலையை, ஒலி அலையாக மாற்றும் கருவியை ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே கண்டறிந்தனர். பின் மின்காந்த அலைகளை, டிரான்ஸ்மீட்டராக ஹென்றிச் ஹெர்ட்ஸ் மாற்றினார். இத்தாலியின் குலீல்மோ மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்தார். * விடுதலை பற்றி பல கவிதை, பாடல் எழுதியவர் சரோஜினி நாயுடு. இவரது பிறந்த நாள் பிப். 13ல் தேசிய பெண்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
10-Feb-2025