தகவல் சுரங்கம் : பீஹார் தேர்தல் வரலாறு
தகவல் சுரங்கம்பீஹார் தேர்தல் வரலாறுபீஹாரில் முதன்முறையாக 1952ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தற்போது 2025 நவ., ல் 17வது தேர்தல் நடைபெற உள்ளது. சுதந்திரத்துக்குப்பின் பீஹாரின் முதல் முதல்வராக ஸ்ரீ கிருஷ்ணா சின்ஹா (1947 -1961) பதவி வகித்தார். இதுவரை 23 பேர் முதல்வராக இருந்துஉள்ளனர். இடையே 8 முறை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.நீண்டகாலம் பதவி வகித்தவராக (19 ஆண்டு) தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் உள்ளார். குறுகிய காலம் (5 நாள்) பதவி வகித்தவர் சதீஷ் பிரதாப் சிங். ஒரே ஒரு பெண் முதல்வர் (ராப்ரி தேவி, 7 ஆண்டு, 190 நாட்கள்) மட்டுமே பதவி வகித்துள்ளார்.