தகவல் சுரங்கம் : சுகாதார பாதுகாப்பு, நடுநிலைமை தினம்
தகவல் சுரங்கம்சுகாதார பாதுகாப்பு, நடுநிலைமை தினம்* மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருத்துவ வசதி கிடைக்க ஒருங்கிணைந்த சுகாதார வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தி ஐ.நா., சார்பில் டிச. 12ல் உலக சுகாதார பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதிகரிக்கும் மருத்துவ செலவுகளால் உலகில் 150 கோடி பேர் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. * உலகில் நாடுகளுக்கு இடையே அமைதி, நல்லுறவைப் பேணுவதில் நடுநிலைமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் உலக நடுநிலைமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.