உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்: எதிரொலி கேட்பது எப்படி

தகவல் சுரங்கம்: எதிரொலி கேட்பது எப்படி

சில இடங்களில் நாம் பேசுவது, மீண்டும் நமக்கே திரும்ப கேட்கும். இதற்கு பெயர் எதிரொலி. ஒலிகளின் பிரதிபலிப்பு தான் எதிரொலி. காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 330 மீட்டர். நமக்கு அருகே உருவாகும் ஒலி அலைகள், சுவர்கள், உயரமான கட்டடங்கள், மலைப் பகுதிகளில் மீது மோதி பிரதிபலிப்பதே எதிரொலி. அதாவது ஒலிபடும் பொருள், ஒலியைக் கிரகிக்கும் தன்மை இல்லாமல் பிரதிபலிக்கும் தன்மையுடன் இருக்க வேண்டும். மேலும் பிரதிபலிக்கும் பொருள் நம்மிடம் இருந்து குறைந்தது 17 மீட்டர் தொலைவில் இருந்தால் மட்டுமே எதிரொலி கேட்கும் வாய்ப்பு உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை