மேலும் செய்திகள்
இந்தியாவின் கழுத்தில் சீன கத்தி
10-Jul-2025
தகவல் சுரங்கம்வடகிழக்கின் சிறப்புஇந்தியாவின் வடகிழக்கில் அருணாச்சல், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம்,நாகாலாந்து, திரிபுரா என ஏழு மாநிலங்கள் உள்ளன. இவற்றுக்கு பல சிறப்புகள் உள்ளன. இந்தியாவில் முதல் சூரிய உதயம் தெரியும் மாநிலம் அருணாச்சல். உலகிலேயே அதிக மழைபொழியும் இடமான மாசின்ராம் மேகாலயாவிலும், பெரிய ஆற்றுத்தீவு (மசூலி) அசாமிலும், பெண்கள் (6000 பேர்) மட்டுமே நடத்தும் பெரிய மார்க்கெட் (இமா) மணிப்பூரில் உள்ளது. மேலும் உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்கா மணிப்பூரில் உள்ளது. ஏழு மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதம் மலைப்பகுதிகள்.
10-Jul-2025